தம் மகிமைக்காக மனிதனைப் படைத்த தேவன், அவனுக்கு நன்மை உண்டாக அவன் பின்பற்றுவதெற்கென ஒரே வழியைக் கட்டளையிட்டார். அதை மறந்து தன் போக்கில் வாழ்வதால் பெரும் துயரங்களை சந்தித்து வருகிறான். அவன் மனம் திரும்பினால் தேவனிடத்தில் மன்னிப்பு கிடைக்கும். இல்லையெனில், நியாயத்தீர்ப்புதான். நாம் நம் வழியை சோதித்து அறிந்து மனம் திரும்ப இந்த தொகுப்பு உதவும் என்று நம்புகிறேன். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
- ஜெமிமா